தனுஷின் `மாரி 2' படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் பாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ் தற்போது மாரி 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க யுவன் இசைமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடந்துவந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளது. இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தனுஷ், இப்படத்தில்  மகிழ்ச்சியுடன் நடித்ததாக கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.