அட்மிரல் ரவிந்திர விரைவில்கைது!

நேவி சம்பத் என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி என்பவரே, வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கு முயற்சித்தாரெனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானி, அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவு (சி.ஐ.டீ), நீதிமன்றத்தில் தெரிவித்தது.
Powered by Blogger.