ஆவாக்குழுவுக்கு பகிரங்க எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் கொக்குவில் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆவாக் குழுவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு அறிக்கைகள்  சற்றுமுன்னர் விநியோகிக்கப்பட்டன.
மோட்டார் சைக்கிளிலில்  வாளுடன் பயணித்த இளைஞர்கள் சிலர் இந்த துண்டு அறிக்கைகளை விநியோகித்தனர்.
வீதியில் பயணித்தவர்களுக்கு  வாள்களைக் காட்டி பயமுறுத்தியும் சென்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
வாள்வெட்டு வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு சமூக ஆர்வலர்கள் எனக் குறிப்பிட்டு இந்தத் துண்டு அறிக்கைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
Powered by Blogger.