இரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்(காணொளி)

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இதனை நிறுத்த வலுவான சட்டங்கள் கொண்டு வர வேண்டும்.

இன்று ஆசிபா போன்ற பெண் குழந்தைக்கு நடந்த கொடூரம் நாளை உங்கள் வீட்டிலும் நடக்கலாம். இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த குறும் படம்.

எல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு வீட்டிலும் பள்ளியிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.


பெண்கள் தனக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை தைரியமாக வெளிக்கொண்டு வந்து சட்டப்படி குற்றவாளியைத் தண்டிப்பதற்கு முன் வர வேண்டும்.

பாலியல் சீண்டலை அவமானமாகக் கருதாமல் ஒருவர் இன்னொருவர் மீது தொடுக்கும் தாக்குதலாக கருதி அவரை சட்டத்துக்கு முன் நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க துணிய வேண்டும்.

ஆண்கள் சுய கட்டுப்பாடோடும், ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டியது அவசியம். எதிர்பாலினத்தவரை ஓர் அதிசய பொருளாக பார்க்காமல் இயல்பாகப் பேசி பழக வேண்டும். இல்லை குற்றவாளிக்கு கொடுக்கும் தீர்ப்பு மரணத்தை விட கொடூரமாக இருக்க வேண்டும்.
Powered by Blogger.