பக்தி பரவசமாக -எல்லாளன் பேருந்து தரிப்பு நிலையம்!

வாழைச்சேனையில் உள்ள எல்லாளன் பேருந்து தரிப்பு நிலையம் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு வேப்பிலை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு வரும் பயணிகளுக்கு வைரஸ் பரவாமல் சுத்தமான காற்றை சுவாசித்து சுத்தம் செய்யப்பட்ட இருக்கையில் இருந்து பக்தி பரவசத்துடன் மன நிறைவுடன் பயணம் செய்வதற்கான அங்குள்ள இளைஞர்களால் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.


#Batti   #Ellalan  #Bustop

No comments

Powered by Blogger.