வாள்வெட்டு குழு பறித்து சென்ற மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கண்டிபிடிப்பு.!

யாழ்.பிறவுண் பகுதியில் வீதியில் வைத்து வாள்வெட்டு குழுவினால் பறித்து செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் கொக்குவில் பிரம்படி ஒழுங் கையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கொக்குவில் பிறவுண் பகுதியில் வீதியில் பயணித்த இளைஞன் ஒருவனை மடக்கி பிடித்த வாள்வெட்டுக் குழு குறித்த இளைஞனை வாளால் வெட்டிவிட்டு அவனது மோட்டார் சைக்கிளை  எடுத்து சென்றது.

காயமடைந்த இளைஞன் குறித்த மோட்டா ர் சைக்கிள் பிரம்படி பகுதியில் பூரணமாக எரிந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காயமடைந்த இளைஞ ன் மானிப்பாய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

No comments

Powered by Blogger.