நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய த்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 16 ஆம் திகதி  வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் இளைப்பாறுவதற்கான   பந்தல்கள் அமைக்கும் பணிகள் ஆலய முன் வீதி, தெற்கு வீதியில்   ஆரம்பமாகியுள்ளன. அத்துடன் ஆலய வீதியை சுற்றி நந்தி கொடி கம்பங்களும் நாட்டப்பட்டுள்ள.

Powered by Blogger.