மரக்கறி வர்த்தகரிடம் – ஆயுத முனையில் கொள்ளை!

நுவரெலியா வெலிகம தெனிபிட்டி பகுதியில் மரக்கறி வர்த்தகர்
ஒருவரிடம் 12 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை மரக்கறி கொள்வனவிற்காக நுவரெலியா செல்ல முயற்சித்த வேளையில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Powered by Blogger.