தாயக மாணவர்களுக்கு புலரும் பூபாளம் கல்வி ஊக்குவிப்பு -ஜேர்மனி2018


ஜேர்மனியில் இடம்பெற்ற புலரும் பூபாளம் கலை நிகழ்வின் ஊடாக கிடைக்கபெற்ற வருமாணத்தில் தாயக மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புக்கு சிறு பங்காற்றியுள்ளார்கள் .மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வை தாயக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக கிளி/ வினாசியோடை அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது .இவ் வழங்கள் நிகழ்வில் கஜேந்திரகுமார் பொண்ணம்பலம் .தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராஜ் கஜேந்திரன் மற்றும் யாழ் மாநகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Powered by Blogger.