வடமாகாண சபைக்கு விஜயம் செய்த போது!

வடமாகாண சபைக்கு விஜயம் செய்த போது! தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்(PLOTE)சுவிஸ் கிளை முக்கியஸ்தர்களில் ஒருவரும் புளொட்
அமை ப்பின் மத்திய குழு உறுப்பினருமான தோழர் தீபன் இன்றைய தினம் வடமாகாண சபைக்கு விஜயம் மேற்கொண்டார். சிநேகபூர்வ விஜயமாக அமைந்திருந்த போதும், அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடமாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்களையும் சந்தித்து கொண்டார். கட்சியின் முக்கியஸ்தர்களான விவசாய, மீன்பிடி, நீர் வளங்கள், கால் நடை அமைச்சர் கெளரவ கந்தைய்யா சிவநேசன், கட்சியின் முக்கியஸ்தரும் வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தரும் வடமாகாணசபை உறுப்பினருமான கஜதீபன் ஆகியோருடன் இடம் பெற்ற விசேட சந்திப்பிலும் கலந்து கொண்டார்.
Powered by Blogger.