டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களுக்கு எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துக்கொள்வதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்..

அதன்படி, கூகுல், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்கள் பெறுப்புடன் நடத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசேடமாக கூகுல் நிறுவனத்திற்கு இவர் விசேட அறிவுத்தலை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது..

சமூக ஊடகங்கள் கடந்த காலங்களில் ட்ரம்ப் குறித்து வெளியிட்டிருந்த செய்திகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அவதானம் செலுத்தியுள்ளதாகவும், அதன்படியே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.