தீடீரென இலங்கைக்கு வந்த அமெரிக்க யுத்த கப்பல்!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யூ.எஸ்.என்ரோஜ் கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் இன்று நங்கூரமிட்டுள்ளது.
இந்த கப்பலில் 900 கடற்படையினரும், 33 அதிகாரிகளும் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யூ.எஸ்.என்ரோஜ் கப்பல் 208 மீற்றர் நீளத்தை கொண்டமைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த கப்பலில் 6 போர் ஹெலிகொப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு மேலதிக ஹெலிகொப்டர்களை இறக்கக்கூடிய வசதியும் காணப்படுகிறது.
இந்த கப்பல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்று இரண்டு தினங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு சென்ற நிலையில், அமெரிக்க யுத்த கப்பலொன்று இலங்கையை வந்தடைந்

No comments

Powered by Blogger.