குடை சாய்ந்தது பேருந்து- ஒருவர் உயிரிழப்பு- பலர் படுகாயம்!

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து பதுளை, அலுகொல்லப் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது.

150 அடி ஆழமான பகுதியில் பேருந்து குடை சாய்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.