பாரிஸ் மாணிக்கப் பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் பொங்குதமிழ்க்கான பரப்புரை!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முத்தேர் திருவிழா மிகவும்
கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.இதில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்ப்பாட்டில் பொங்கு தமிழ்ப் பரப்புரைகள் மும்மரமாக எட்டுதிக்கு திசைகளிலும் காணக் கூடியதாக இருந்தது  என எமது செய்தியாளர் ஆனந் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.