கூட்டமைப்புக்குள் பிளவு.!

பொதுவாகத் தமிழர்களிடையே கூட்டுச் சேருவது என்பது பெரும் சவாலாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் தலைவர் சிதாகாசானந்தா சுவாமிகள் கூட்டமைப்பு, கூட்டுக் குடும்பங்கள் என அனைத்தும் தற்போது பிளவுபட்டுப் போயுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார். யாழ்.மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் 96 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா நேற்றுச் சனிக்கிழமை(04-08-2018) யாழ்.நல்லூர் அரசடி வீதியிலுள்ள சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க அரங்கில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

No comments

Powered by Blogger.