இயக்கச்சியில் விபத்து! தாயும் மகளும் பலி!

பருத்தித்துறையைச் சேர்ந்த குடும்பத்தினர் வெளிநாட்டில் இருந்து
வந்த தனது மகளை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம்
வந்த போது ஏ9 வீதி இயக்கச்சியில்
விபத்தில் சிக்கினர். இன்று அதிகாலை
நடைபெற்ற இந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணும் அவரை அழைத்துவர சென்ற தாயும் சம்பவ இடத்தில் பலியாகினர்.
மேலும் 06 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Powered by Blogger.