நடைபாதை வியாபாரிகளுக்கு -வவுனியாவில் தடை!

வவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களை அங்கிருந்து அகற்றும் பணியினை வவுனியா நகரசபையினர் இன்று முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஹொறவப்பொத்தான வீதி , தினசரி சந்தை வீதி போன்ற பகுதிகளில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

No comments

Powered by Blogger.