வெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்!

வவுனியா வடக்கு ஒலிமடு கிராமத்தில் உள்ள வெடு க்குநாறி மலை தொல்லியல் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஒலுமடு கிரா ம மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியு ள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் நெடிங்கேணி பிரதே ச செயலகம் முன்பாக இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள், இந்து அமைப்புக்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.