மர்ம் பொருள் வெடித்து மீனவர் உயிரிழப்பு, மேலும் 3 மீனவர்கள் படுகாயம்!

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மர்மப் பொருள் ஒன்றை கையாள முயற்சித்தபோது அது வெடித்துள்ளது. இதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருளை எடுத்த மீனவர் ஒருவர் அதனை சோதனைக்கு உற்படத்திய போது

குறித்த மர்மப்பொருள் வெடித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.