நல்லூர் கந்தசுவாமி ஆலய- பொற்கூரை மகா கும்பாபிசேகம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய ஷண்முகர் ஸ்வர்ண விமான ( தங்கவிமான அல்லது பொற்கூரை ) மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

ஆலயப் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கார்த்திகை நட்சத்திர நாளில் ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

ஐந்து பிரதான கும்பங்களை சிவாச்சாரியர்கள் ஏந்தி உள்வீதி வலம் வந்து பொற்கூரை மீதுள்ள கலசங்களுக்கு பூசைகள் நடைபெற்றன. 

No comments

Powered by Blogger.