விடுவிக்கப்பட்ட காணிகளில் – உரிமையாளர்கள் சிரமதானம்!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவம் இருந்த 7 வீடுகளும் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி முழுமையாக விடுவிக்கப்பட்டடது.
அவ்வாறு விடுவிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகள் காணிகளைத் துப்பரவு செய்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.