சாவகச்சேரியில் நடமாடும் சேவை!

ஜனாதிபதி மக்கள் சேவைத் திட்டத்தின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் “உத்தியோகபூா்வ பணி”எனும் தலைப்பினான நடமாடும் சேவை சாவகச்சோி டிறிபேக் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் மாணவா்களுக்கான பரிசில்களும், தொிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகம், அமைச்சா் வஜிர அபேவா்த்தன, விஐயகலா மகேஸ்வரன், வடமகாணசபைஉறுப்பினா் கேசவன் சயந்தன் சாவகச்சோி நகரசபை, பிரதேசசபை தலைவா்கள் உறுப்பினா்கள், தென்மராட்சி பிரதேச செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#Chavakacheri,   #jaffna  #srilanka #tamilnews

No comments

Powered by Blogger.