கஞ்சா கடலில் மிதந்து வந்ததா??

கிளிநொச்சி, இரணைதீவை அண்மித்த கடற்பரப்பில் மிதந்துக் கொண்டிருந்த கேரள கஞ்சாவைக் கடற்பரையினர் மீட்டுள்ளனர்.

284 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சாப் பொதிகளை கடற்படையினர் முழங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


#Kilinochchi    #srilanka  #iranadevu    #tamilnews  #india  #kerala #tamilarul.net
Powered by Blogger.