தேசிய ரீதி­யி­லான கால்­பந்­தாட்­டம்- மகா­ஜ­னக் கல்­லூரிவெற்றி கின்னம் வென்றது!

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தேசிய ரீதி­யி­லான கால்­பந்­தாட்­டத்­தில் 20 வயது ஆண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி கிண்­ணம் வென்­றது.
அநு­ரா­த­புர மைதா­னத்­தில் நேற்று முந்ாினம் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து கொழும்பு கந்­தான டி மெச­னட் வித்­தி­யா­ லய அணி மோதி­யது.
ஆட்­டம் ஆரம்­பித்­தது முதல் இரண்டு அணி­க­ளும் நேர்த்­தி­யான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தின. கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­யி­லும் இரண்டு அணி­யின் வீரர்­க­ளும் விடாப் போராட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்­கள். கோல்­கள் அற்ற நிலை ஆட்­டத்­தில் நீண்டு சென்­றது.

No comments

Powered by Blogger.