முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு!

தியாகச்சுடர் திலீபன் அவர்களின் இறுதி நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் (2018.09.26) இன்றைய நாள் இடம்பெறுகிறது

அந்தவகையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு பகுதியிலுள்ள வடமாகணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்களுடைய மக்கள் தொடர்பகத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.


#mullathivu #north_kallapadu #tamilnews #thileepan

No comments

Powered by Blogger.