மதுரை சிறை வாயலில் தீபம் திலீபனிற்க்கு அஞ்சலி!

தமிழகத்தில் மக்களுக்காக போராடியதற்காக ஓராண்டு காலமாய் ஏராளமான பொய் வழக்குகள் போட்டு சிறை வைக்கப்பட்டிருந்த, சூழலியல் மக்கள் போராளி தோழர் முகிலன் அவர்கள் இன்று விடுதலை
செய்யப்பட்டுள்ளார்.அவர் மதுரை சிறையிலிருந்து விடுதலை ஆனார். சிறை வாசலில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் அவரை வரவேற்றனர்.

வெளியே வந்திருந்த முகிலன் இந்திய ஆக்கிரமிப்பு அரசிற்கு எதிராக போராடி ஆகுதியான தியாகி திலீபனின் படத்தை தாங்கியவாறு அவருக்கு அஞ்சலி செலுத்தும் கோசங்களை எழுப்பியவாறு சிறையிலிருந்து வெளியே வந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

#madurai   #may17   #tamilnews #thileepan
Powered by Blogger.