நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத் தீர்த்த உற்சவம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய பத்தாம் திருவிழாவான தீத்தோற்சவ நேற்று பிற்பகல் ஆரம்பமானது.
இன்று காலை 5.30 மணியளவில் இந்து சமுத்திரத்தில் சுவாமி தீர்த்தமாடினார். அதில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.