நாளுக்கு நாள் தொடரும் ஊழல் மோசடிகள்!

நாட்டில் தொடர்ந்தும் நாளுக்கு நாள் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இத ஊழல் குற்றச்சாட்டுகளில் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் தொடர்பு பட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அண்மையில் மேல் மாகாண சபையில் இடம்பெற்ற மோசடி மற்றும் கொழும்பு மாநகர சபையிலும் இடம்பெறும் ​மோசடிகள் தொடர்பில் தனது கட்சி தலையிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#nalintha  #jathisa  #srilanka  #tamilnews  #

No comments

Powered by Blogger.