!திருமதி நவமணி தங்கராஜா- கனடா!

மலர்வு : 8 யூலை 1933 — உதிர்வு : 19 செப்ரெம்பர் 2018
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நவமணி தங்கராஜா அவர்கள் 19-09-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிஸ்கந்தராஜா, கெங்காதேவி, சிறிமூர்த்தி, கிருபாமூர்த்தி, சாந்தமூர்த்தி, காலஞ்சென்ற சோமாஸ்கந்தராசா, அருட்கந்தராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கராணி, தவபுத்திரன், பிரபாவதி, நிமலஜோதி, பிரியதர்சினி, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புஷ்பவதி, இன்பவதி, காலஞ்சென்ற சின்னராசா, தவமணி, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தருமராசா, இராதாகிருஷ்ணன், இந்திராணி, கிருஷ்ணகுமாரி, சிறிரஞ்சனி, காலஞ்சென்ற தியாகராசா, நடராசா, பரமேஸ்வரி, யோகம்மா, தவமலர், தேவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மனோமோகன், மனோகுமார், மனோரூபன், உஷா, ஆனந்தராஜா, சிவராஜா, சாமதன், மாலவன், காயத்திரன், சாருஷன், சாரங்கன், கிருஷாணி, பபிஷான், துஷாணி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அனிக்கா, அரீஸ், டிலன், செரீனா, கரீஸ், சச்சின், ரியா, அர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
லலித்தாம்பிகை, பத்மாம்பிகை, அம்பிகைபாகன், நந்தினி, நந்ததாஸ், சுகுணகுமார், சுகிர்தன், பிரபாகர், அனுராதா, சாமினி, லோகதரன், சரண்யா, நிதர்சனா, நிதகணன், காலஞ்சென்ற நகுலதாஸ் ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 23/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:    திங்கட்கிழமை 24/09/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:    திங்கட்கிழமை 24/09/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:    திங்கட்கிழமை 24/09/2018, 02:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி:    Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
சாந்தமூர்த்தி — கனடா
தொலைபேசி:    +14162755238
தவபுத்திரன் — கனடா
செல்லிடப்பேசி:    +16475055704
சிறிஸ்கந்தராசா — கனடா
செல்லிடப்பேசி:    +16473381039
கெங்காதேவி — கனடா
தொலைபேசி:    +14166095704

No comments

Powered by Blogger.