ஜநா நோக்கி பொங்குதமிழுக்கு உரம் சேர்க்கும் பாடல்(காணொளி)

ஐ நா நோக்கி பொங்கு தமிழாய் புறப்படுவோம். ஐநா மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு எதிர்வரும் 17.09.2018 அன்று ஜெனிவா மாநகரத்தில் நடைபெறும் . அதற்கு வலுச்சேர்க்கும் நோக்கமாக எம்மால் உருவாக்கப்பட்ட இந்தப்பாடலை உங்களோடு உணர்வோடு
 எழுவோம் .மாபெரும் பொங்குதமிழ் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு  உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றார்கள்.
பாடல் குரல்கள் .:-     மகாலிங்கம் ,விஜயன் ,நாதன் ,அஸ்வினி

பாடல் வரிகள் .:-      எழுத்தாளர் சுஜி ரமேஷ்

இசை :-                          இரா சேகர்

தொழில்நுட்பம் .        ரூபன்

படைக்கலவை .       ரூபன்

தொழில்நுட்பம் ,      ரூபன்

ஒலிக்கலவை :-       சாயிதர்சன்

தயாரிப்பு :-                  கலைபண்பாட்டுக்கழகம் நெதர்லாந்து

வெளியீடு .:-               அனைத்துலக வெளியீட்டுப்பிரிவு

No comments

Powered by Blogger.