வவுனியா தொடருந்து – இன்றும் விபத்து- வெளிநாட்டவர் இருவர் காயம்!!

வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த கடுகதி
தொடருந்துடன் கார் ஒன்று மோதி இன்றும் விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்து களுத்துறை – குடாவஸ்கடு பகுதியில் இன்று காலை நடந்துள்ளது.
விபத்தில் வெளிநாட்டவர் இருவர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.