தேசிய ரீதி­யி­லான மேசைப்­பந்­தாட்­டம் கொக்­கு­வில் இந்து. காலி­று­திக்­குத் தகுதி!!

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தேசிய ரீதி­யி­லான மேசைப்­பந்­தாட்­டத் தொட­ரில் 20 வயது ஆண்­கள்
பிரி­வில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி காலி­று­திக்­குத் தகுதி பெற்­றது.
கொழும்பு சென்.தோமஸ் கல்­லூரி உள்­ளக விளை­ யாட்­ட­ரங்­கில் இந்­தத் தொடர் நடை­பெற்று வரு­கின்­றது. நேற்று நடை­பெற்ற காலி­று­திக்­குத் தகுதி பெறும் ஆட்­டத்­தில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணியை எதிர்த்து கண்டி டினிற்றி கல்­லூரி அணி மோதி­யது.
இதில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி 3:0 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்று காலி­று­தி­யாட்­டத்­திற்­குத் தகுதி பெற்­றது. இன்று நடை­பெ­ற­வுள்ள காலி­று­தி­யாட்­டத்­தில் கொழும்பு றோயல் கல்­லூரி அணியை எதிர்­கொள்­ள­வுள்­ளது.

No comments

Powered by Blogger.