ஆர்ப்­பாட்ட பேர­ணி­யில் ‘சிறப்பான விருந்து’!

ஆர்ப்­பாட்ட பேர­ணி­யில் கலந்து கொண்டவர்­க­ளுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபாய் பணம், சாப்­பாட்­டுப் பொதி மற்­றும் ஒரு போத்­தல் மது­பா­னம் வழங்­கி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

மகிந்த அணி­யி­னால் கொழும்­பில் நேற்று ஒழுங்கு செய்­யப்­பட்ட பேர­ணி­யில் கலந்து கொள்­ப­வர்­கள் சிறப்­புச் சலு­கை­கள் வழங்­கப்­பட்டே அழைத்து வரப்­பட்­டுள்­ள­னர்.

இவ்­வாறு அழைத்து வரப்­பட்­ட­வர்­கள் கொழும்பு நகர வீதி­க­ளில் நிறை­வெ­றி­யில் வீழ்ந்து கிடக்­கும் ஒளிப் படங்­கள் சமூக வலைத் தளங்­க­ளில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கின்­றது. 

No comments

Powered by Blogger.