யாழ் வல்வையில் தியாக தீபம் திலீபனின் நினைவு கூறல்!

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 31 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று காலை பருத்தித்துறையில் அமைந்துள்ள வல்வைச் சந்தியில் தியாக தீபம் திலீபனின் நினைவு பொது மக்களால் நினைவு கூரப்பட்டது.
#jaffna #vallavai #tamilnews #srilanka #thileepan
Powered by Blogger.