பொலிஸார் மற்றும் பொது மக்களிடையே கலந்துரையாடல்!

குப்பிளான் பகுதியில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் அவசரக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகிறது.

பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறுகிறது.

குப்பிளான் பகுதி விக்னேஸ்வரா சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறும் இக் கலந்துரையாடலில் வடக்கு மாகான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டுள்ளனர்.

#srilanka   #jaffna  #kuppilan  #police  #siviliyans  #meeting

No comments

Powered by Blogger.