யாழ் ஆரியகுளம்பகுதியில் விபத்து - இருவர் வைத்தியசாலை!

யாழ்ப்பாணம் ஆரியகுளம் அருகில் இன்று14,10,2018 இரவு பேருந்துடன் முகச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியது.இவ் விபத்தில்  இருவர்  காயமடைந்து யழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய  வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

புகைப்படம் விஜய் சிவி

#jaffna  #ariyakulam  #bus   #யாழ்   #ஆரியகுளம்   #விபத்து   #இருவர் #வைத்தியசாலை
Powered by Blogger.