கிளிநொச்சி பலரையும் கிலி கொள்ள வைத்த பகுதி – பாரதிராஜா

கிளிநொச்சி பலரையும் கிலி கொள்ள வைத்த பகுதி என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் விடுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இயக்குனர் பாரதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த மண்ணிலேயே வீர தமிழன், வீர தமிழச்சி வாழ்ந்ததாகவும், வாழ்வதாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாக கருத்து தெரிவித்திருந்தார்.

Powered by Blogger.