மூதூரில் கட்சியின் மாவட்டக் கிளை திறப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டத்தின் கொட்டியாபுரப்பற்று பிரதேசத்துக்கான கிளை மூதூர் கிழக்கு, நாவலடிச் சந்தியில் நேற்றுத் திறக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க . துரைரெட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சியின் மாவட்டக் கிளைத் தலைவர் ச.குகதாசன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். 
Powered by Blogger.