24 மணி நேரத்திற்குள் கோப்பாய் மக்கள் கோரிக்கை நிறைவேற்றிய தமிழ் தேசிய மக்கள் முண்ணனி!

(14.10.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு வலி கிழக்கு கோப்பாய் 21 வட்டாரத்தில் இடம்பெற்றது.இச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ கஜேந்திரன் பிரதேச சபை உறுப்பினர்கள் ச.குமாரன் , க.சிசுபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மக்களினால் முன்வைக்கபட்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இக்  கொரிக்கையை ஏற்றுக் கொண்டதன்   அமைவாக தேவையின் முக்கியத்துவம் கருதி இன்று ( 15.10.2018) வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் க.சிசுபாலன் அவர்களினால் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டது. இச்  சேவை 24 மணி நேரத்திற்குள் தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டதையிட்டு மக்கள் மிகவும் மங்களகரமான மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Powered by Blogger.