அரிய வகை sneaker காலணிகளுக்கு ஒரு மாநாடு

சாதாரணமாக வெளியில் செல்லும்போது அணிந்துகொள்ளலாம்.

நீண்ட நேரம் அணிந்திருந்தாலும் பாதம் வலிப்பதில்லை.

ஆனால் பார்ப்பதற்கு எடுப்பாக இருக்கும்.

இப்படிப் பல காரணங்களால் பலரும் விரும்பி அணிபவை sneaker காலணிகள்.

அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த மாநாட்டுக்கு நிச்சயம் செல்ல வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் Sole Superior sneaker and streetwear மாநாட்டில் பல்வேறு விற்பனையாளர்களின் தனித்துவம்வாய்ந்த sneaker காலணிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாண்டு 70 தனித்துவம்வாய்ந்த விற்பனையாளர்கள், 16 பிரபல விற்பனையாளர்களின் காலணிகளுடன் மாநாட்டில் பற்பல நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

நிகழ்ச்சி விவரங்கள்:
Sole Superior sneaker and streetwear மாநாடு


தேதி: அக்டோபர் 27 - அக்டோபர் 28

நேரம்: நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை

இடம்: பாசிர் பாஞ்சாங் "A" பவர் ஸ்டேஷன் (Pasir Panjang “A” Power Station)

200 அரிய sneaker காலணிகள்
Powered by Blogger.