முல்லைத்தீவில் காணாமல் உறவுகளுக்கான உதவித் தொகை மறுப்பு!

17.10.2018 இன்று அரசாங்கத்தால் செயற்பாட்டிற்கு வரவிருக்கும் காணாமல் போனோர் அலுவலகத்தால் காணாமல் போனோர் குடும்பங்களிற்கு மாதாந்தம் 6000.00 ரூபா வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மாணங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கி அவர்கள் தரும் உதவித்தொகையை பெற்றுக்கொண்டால் எந்தவொருசந்தர்ப்பத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பாக கதைக்கமுடியாது என்றும் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின சங்க இணைப்பாளர் திருமதி மரியசுரேஷ் ஈஷ்வரி அவர்கள்  தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.