யாழில் இந்திய படுகொலையை நினைவுகூர்வோம்!

இந்திய அமைதி படையினால் படுகொலை செய்யப் பட்ட யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள், பணியாளர்களின் 31ம் ஆண்டு நினை வேந்தல் நாளை இடம்பெறவுள்ளது.

1987.10.21ம் திகதி அமைதிப்படை என கூறிக.கொ ண்ட இந்திய படையினால் படுகொலை செய்யப்பட் டவர்களின் நினைவேந்தல் வருடாந்தம் நடாத்தப் பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் நாளை கா லை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. போதனா வைத்தியசாலை வளாகத்தில் உள்ள நினைவிடத்தி ல் இந்த நினைவேந்தல் இடம்பெறவுள்ளது.


No comments

Powered by Blogger.