பல்கலைக்கழக மாணவர்கள் சுலக்சன் மற்றும் கயனின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!

கடந்த 20.10.2016 அன்று கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சுலக்சன் மற்றும் கயனின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று 1 மணி அளவில் மாணவர் ஒன்றிய மண்டபத்தில் மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டது.

No comments

Powered by Blogger.