ஈழ தேசத்தின் மாவீரர்களின் உயிர் மூச்சலைகள் முள்ளிவாய்க்கால் மண்ணில்!

கங்குல் இரவொன்றில்
வீசப்பட்ட துரோகக்காற்றினால்
வீசியெறிப்பட்ட ஈழ தேசத்தின்
மாவீரர்களின் உயிர் மூச்சலைகள்
முள்ளிவாய்க்கால்  மண்ணில்
அலைந்தும்  உணர்வுகள் உருகிய
படியும் தேசத்தின் கண்மணிகள்
கண்ணுறங்கிய பொழதிலும்
ஈழத்தின் ஈரவிழிகள் இமை
மூடாமல் இன்றும் உயிர்ப்புடன்
தியாகத்தின் வீரியத்தையும்
தேசத்தின் வரலாற்றையும்
இன்றும் போற்றும் வண்ணம்
சில மாவீரர்களின்  அழியாச்சுவடுகள் எம்மால்  உணரக் கூடியதாக உள்ளது.

(தொடரும்...)
பிரபா அன்பு

Powered by Blogger.