இலங்கை மலையக பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!


நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்து நீடிக்குமாயின், நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடுமென, தேசிய கட்டட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நுவரெலியா, மாத்தளை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில், இந்த அபாயம் ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
Powered by Blogger.