மக்கள் வங்கியின் தலைவராகிறார் சுகாத்தா குரே!

மக்கள் வங்கியின் தலைவராக சுகாத்தா குரேவை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதற்கான எழுத்து மூலமாக தீர்மானம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாகரா பணியாற்றியுள்ள சியாத்த குரே, தற்போது நிதியமைச்சி பிரதி செயலாளராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.