கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

புத்தளம் பாலாவியிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர்  பொலிஸாரால் கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.

கேரளா கஞ்சாவின் பெறுமதி, 8 மில்லியன் ரூபாயெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.