மஹிந்த ராஜபக்சவை பொலிஸ்மாதிபர் அதிரடிபடை உள்ளிட்டோர் சந்திப்பு!

மஹிந்த ராஜபக்‌ஷவை நேரில் பொலிஸ்மா அதிபர் மற்றும் அதிரடிபடை பிரதி பொலிஸ்மா அதிபர்  பிக்குகள் .உள்ளிட்டோர் புதிய பிரதமராகிய மஹிந்த
ராஜபக்சவை சந்தித்தனர்.
புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.மேலதிக  விபரம் கிடைக்கவில்லை.

#tamilnews #srilanka #news #colombo #tamilarul.net #mahintha #police
Powered by Blogger.