அர்ஜுன ரணதுங்க கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது.!

தெமடகொட பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று (28)
இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கொழும்பு குற்றத்  தடுப்புப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.