ஐக்கிய தேசியக் கட்சி நாளை(30) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்!

பாராளுமன்ற ஜனநாயகத்தை ஸ்தாபிக்க வேண்டும் என கோரி “சுதந்திரத்திற்காக எழுந்திருவோம்” எனும் தொனியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நாளை(30) மதியம் 01 மணிக்கு லிபர்டி சுற்றுவட்டத்தில் (கொள்ளுப்பிட்டிய) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக மதியம் 01 மணிக்கு அலறி மாளிகைக்கு முன்பாக ஒன்று கூடுமாறு கோரப்படுகின்றது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 
Powered by Blogger.